அஞ்சலகச் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போருக்குப் புதிய வசதி May 19, 2022 19430 அஞ்சலகச் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் பிற வங்கிகளுக்கும், பிற வங்கிகளில் இருந்தும் மின்னணு முறையில் பணத்தைப் பரிமாற்றும் வசதி மே 31ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வர உள்ளது. வங்கிக் கணக்கு வைத்திரு...